ஆதரவு கொடுங்கள்
உதவிக்கரம் நீட்டுங்கள்

நன்கொடை அளியுங்கள்
சுயநலமற்ற மனநிலையோடு நீங்கள் காட்டும் கனிவும் கவனிப்பும் சிறுநீரக நோயாளிகளுக்கு வாழ்வும் நம்பிக்கையும் அளிக்கிறது.

நேரம் கொடுங்கள். இதயம் பகிருங்கள்.
துயரங்களிலிருந்து மீண்டு வரவும் ஓரளவு தரமான வாழ்க்கை வாழவும் நோயாளிகளை ஊக்குவிப்பதில் தொண்டூழியர்கள் பங்களிக்கிறார்கள்.
அவர்களது ஊக்கமூட்டும் கதைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்
(ஆங்கிலத்தில் எழுதப்பட்டது)
கைகோர்த்து நாம் பராமரித்தால், நமது நோயாளிகளின் வாழ்க்கை எந்தளவு மாறும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
என்ன நடக்கிறது
பார்வையாளர்களை உட்படுத்துகிற, உங்களுக்கு பயனளிக்கிற நிகழ்ச்சிகள் வாயிலாக முன்னேற்றத்தையும் ஆரோக்கிய வாழ்க்கை முறையையும் ஊக்குவிக்கிறோம். (ஆங்கிலத்தில் எழுதப்பட்டது)