சிறுநீரகப் பகுதிக்கு வரவேற்கிறோம்
உங்கள் உடலில் வேலை செய்து கொண்டிருக்கும் பாராட்டப்படாத உறுப்புகளைக் கண்டறிந்திடுங்கள்!
உங்கள் சிறுநீரகங்கள் உங்கள் இரத்தத்தில் உள்ள கழிவுகளையும் அதிகப்படியான திரவத்தையும் வடிகட்டி, மின்பகுபொருட்களை சமநிலைப்படுத்தி, இரத்த அழுத்தத்தை சீராக்கி, ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் இரத்த சிவப்பணு உற்பத்தியை ஆதரித்தவாறு தொடர்ந்து வேலை செய்கின்றன. ஆனால் அவை சரியாக வேலை செய்வதை நிறுத்தும்போது என்ன நடக்கும்?
கற்றுக் கொள்ளவும், ஆராய்ந்து அறியவும், விளையாடவும் கீழே உள்ள ஒவ்வொரு காட்சிப்பொருளையும் தட்டுங்கள்!
ஒலி கேட்க எங்கும் தட்டு









