Menu
ஒலி கேட்க எங்கும் தட்டு

தேசிய சிறுநீரக அறநிறுவனத்தின் சிறுநீரகத்தை அறியும் நிலையத்தின் (கிட்னி டிஸ்கவரி சென்டர்) இறுதிக்கு வந்துவிட்டீர்கள்!

உங்கள் தனித்துவமான சிறுநீரகத்தின் தன்மையைக் கண்டறிய, சுய சேவை இயந்திரங்களில் ஒன்றில் உங்கள் RFID அடையாளச் சீட்டைத் தட்டுங்கள். வாழ்க்கை முறை கேள்விகளை நீங்கள் முன்பு தவறவிட்டிருந்தால், இப்போது அவற்றுக்கு பதிலளிக்க நீங்கள் தேர்வு செய்யலாம்.

உங்கள் நகலைப் பெற்றுக்கொண்டு, RFID அடையாளச் சீட்டைத் திருப்பித் தட்டுங்கள்.

நீங்கள் புறப்படுவதற்கு முன், சுய சேவை இயந்திரத்தில் உள்ள கருத்துப் படிவத்தை நிரப்புவதற்கும் சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

எங்களின் சிறுநீரகத்தை அறியும் நிலையத்தை (கிட்னி டிஸ்கவரி சென்டர்) பார்வையிட்டதற்கு நன்றி!

K-Buddy
wpChatIcon
Scroll to Top
EN
  • 中文
  • MLY
  • தமிழ்

Welcome To

KDC Logo

This self-guided tool helps you explore
the Kidney Discovery Centre at your own pace.

Select your preferred language.

选择偏好语言。

Pilih bahasa pilihan anda.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

Tap anywhere to enable sound