சிகிச்சை
- முகப்பு
- >
- சிறுநீரக செயலிழப்பு
- >
- டையாலிஸிஸுக்கு முந்தைய கல்வி
Main Menu
Facebook இல் எங்களைப் பின்தொடரவும்
Instagram இல் எங்களைப் பின்தொடரவும்
YouTube இல் எங்களைப் பின்தொடரவும்
TikTok இல் எங்களைப் பின்தொடரவும்
டையாலிஸிஸுக்கு முந்தைய கல்வி
சரியே அறிக, சரியே தொடங்குக திட்டம் அரசு மருத்துவமனைகள், சமூக ஏஜென்ஸிகள் மற்றும் சமுதாய கூட்டாளிகள் ஆகியோருடன் ஒருங்கிணைந்து செயல்பட முனைகிறது.
நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) நிலை 3 முதல் 5 வரை உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களது பராமரிப்பாளர்கள் தங்களுக்கு விருப்பமான டயாலிசிஸ் விருப்பத்தின் தகவலறிந்த முடிவுகளை எடுக்கவும், நம்பிக்கையுடன் அவர்களின் சிகிச்சையைத் தொடங்கவும் கைகொடுக்கிறது.
இந்தத் திட்டத்தின் நோக்கம் :
- நோயாளிகளின் குடும்பத்திற்கு டயாலிசிஸுக்கு முந்தைய கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும்
- நோயாளியின் குடும்ப அங்கத்தினர்களுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்
- நோயாளிகளை அவர்களின் சிகிச்சை முறைக்கு எளிதாக்கவும் மற்றும் அவர்களுக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் தொடர்ச்சியான ஆதரவை வழங்கவும்
கிடைக்கக்கூடிய சேவைகளின் தொகுப்பு
சேர்க்கை தொடர்பான விசாரணை
- NKF க்கு நான் எவ்வாறு விண்ணப்பிப்பது?
- டயாலிசிஸ் விலை உயர்ந்ததா?
- நான் ஏதேனும் மானியத்திற்கு தகுதி பெறுகிறேனா?
- என்ன சிகிச்சை விருப்பங்கள் உள்ளன, முதலியன…
நோயாளிகளுக்காக நோயாளிகளால் எனது டயாலிசிஸ் பயணம்
- நோயாளியின் பயணத்தைப் புரிந்துகொள்ள எங்களுடன் சேருங்கள்
- ஹீமோடையாலிசிஸ்
- பெரிட்டோனியல் டயாலிசிஸ்
- மாற்று அறுவை சிகிச்சை
- உளவியல் கவலைகள்
நோயாளி ஆதரவு குழு
- நோயாளிகள் ஒவ்வொரு மாதமும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக ஒன்று கூடுகிறார்கள்
- அவர்களின் சிகிச்சையில் எதிர்கொள்ளும் சவால்களும் விவாதிக்கப்படுகின்றன, இது சுகாதார நிபுணர்களால் ஆதரிக்கப்படுகிறது
ஏதேனும் கேள்விகள் இருந்தால், கூடுதல் அறிய தயவுசெய்து startright@nkfs.org-க்கு மின்னஞ்சல் செய்யவும் அல்லது 65062187-ல் எங்களைத் தொடர்புகொள்ளவும்.