Menu

ஆரோக்கியமான வாழ்வு

அன்றாடம் நாம் செய்யும் சிறுசிறு தேர்வுகள் எப்படி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்துகொள்ளுங்கள் – எளிய மாற்றங்கள் உங்களுக்குப் பிடித்த உணவுகளை ஆரோக்கியமாக்கும், சிறந்த ஆரோக்கியத்திற்கு வேடிக்கையான மற்றும் எளிமையான விளையாட்டுகளை அனுபவித்து மகிழுங்கள்!

கற்றுக் கொள்ளவும், ஆராய்ந்து அறியவும், விளையாடவும் கீழே உள்ள ஒவ்வொரு காட்சிப்பொருளையும் தட்டுங்கள்!

ஒலி கேட்க எங்கும் தட்டு
K-Buddy
wpChatIcon
Scroll to Top

உணவே சொர்க்கம்

மதியத்திற்கு என்ன உணவு?

சிங்கப்பூரின் பிரியத்திற்குறிய உணவங்காடி நிலையத்தின் உணவுகள் பல்வேறு விதமான சுவைகள் நிறைந்திருக்கும், ஆனால் இந்த சுவையான உணவுகளில் உண்மையில் என்ன இருக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா?

காட்சிப்பொருளை ஆராய்ந்து, முக்கிய உணவு, சிற்றுண்டி மற்றும் பானத்தைத் தேர்ந்தெடுக்க உங்கள் RFID அடையாளச் சீட்டைத் தட்டுங்கள்.

உணவுப் பரிசோதனை

உங்கள் உணவைத் தேர்ந்தெடுத்து விட்டீர்களா? இப்போது உணவுப் பரிசோதனைக்குச் செல்வோம்!

உங்கள் உணவின் ஊட்டச்சத்து மதிப்பைக் கண்டறிய உங்கள் RFID அடையாளச் சீட்டை ஸ்கேன் செய்யுங்கள்! உணவே சொர்க்கம் என்பதில் இடம்பெற்றுள்ள சில உதவிக்குறிப்புகளைத் தேர்ந்தெடுத்தீர்களா? இதோ ஒரு சிறிய சுருக்கம்!

வாழ்க்கை முறை கேள்வி 6

நான் ஒவ்வொரு நாளும் பழமும் காய்கறியும் சாப்பிடுவேன்.

மேலே உள்ள கேள்வியின் அடிப்படையில் ஆம் அல்லது இல்லை என்ற பட்டனைத் தட்டி, உங்கள் வருகையின் முடிவில் உங்கள் சிறுநீரகத்தின் தன்மையை அறிந்திடுங்கள்.

நாம் நகர்வோம்

உணவே சொர்க்கத்தில் ஒரு முழுமையான உணவுக்குப் பிறகு, உங்கள் சுறுசுறுப்பு மற்றும் அனிச்சைகளை சோதிக்க வேண்டிய நேரம் இது.

அறையின் நடுப்பகுதிக்குள் நுழைந்து, அடுத்து செல்வோம்!

பச்சை ஓடுகள் ஆரோக்கியமான பொருட்கள் – அவற்றின் மீது காலடி எடுத்து வையுங்கள்!
சிவப்பு ஓடுகள் ஆரோக்கியமற்ற சிறுநீரகங்களைக் கொண்டுள்ளன – எப்படியாவது தவிர்த்திடுங்கள்!
நீல நிற ஓடுகள் நீர்ச்சத்து பெறும் வட்டாரத்தைக் குறிக்கின்றன – இவற்றில் அடியெடுத்து வைப்பது பாதுகாப்பானது, ஆனால் நீண்ட நேரத்திற்கு அல்ல, ஏனெனில் இவை நகரும்!

உங்களுக்கு 3 ஆயுள்களும் 15 வினாடிகளும் உள்ளன. நேரம் முடிவதற்குள் எத்தனை ஆரோக்கியமான தேர்வுகளை நீங்கள் சேகரிக்க முடியும் என்று பார்ப்போம்!

அதிரடி டென்னிஸ்

மெய்நிகர் டென்னிஸ் மைதானத்திற்குள் நுழைந்து உங்கள் ராக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள்!

ஒற்றையரா அல்லது இரட்டையரா என உங்கள் விளையாட்டு விருப்பத்தைத் தேர்வுசெய்யுங்கள்.
1 ஆம் விளையாட்டு வீரர் இளஞ்சிவப்பு ராக்கெட்டைப் பெறுகிறார்; 2 ஆம் விளையாட்டு வீரர் நீல நிற ராக்கெட்டைப் பெறுகிறார்.
திரையுடன் ஒத்திசைய ராக்கெட்டை வைத்திருங்கள்.

விளையாட, இலக்கு பச்சை நிறமாக மாறும்போது டென்னிஸ் பந்தை அடிக்க ராக்கெட்டை சுழற்றுங்கள்.
30 வினாடிகளுக்குள், வெற்றி ஷாட்டை குறிவைத்து, முடிந்தவரை பல பந்துகளை அடித்திடுங்கள்!

ஒவ்வொரு அடியும் முக்கியம்

நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நீங்கள் ஆரோக்கியமாவதை ஒரு படி நெருக்கமாக்கும்.

லாக்கர்களைத் திறந்து சுறுசுறுப்பாக இருக்க வேடிக்கையான வழிகளைக் கண்டறியுங்கள்!

உறுதிமொழி சுவர்

ஒரு இலக்கைத் தேர்ந்தெடுத்து உங்கள் உறுதிமொழியை எடுக்க உங்கள் RFID அடையாளச் சீட்டைத் தட்டுங்கள். நான் எடுக்கும் உறுதிமொழிகள்…
1. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வேன்
2. சமச்சீர் உணவுமுறையைக் கடைபிடிப்பேன்
3. இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தைக் கண்காணிப்பேன்
4. தினமும் தண்ணீர் அதிகம் குடிப்பேன்
5. ஆரோக்கியமான எடையைப் பராமரிப்பேன்

EN
  • 中文
  • MLY
  • தமிழ்

Welcome To

KDC Logo

This self-guided tool helps you explore
the Kidney Discovery Centre at your own pace.

Select your preferred language.

选择偏好语言。

Pilih bahasa pilihan anda.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

Tap anywhere to enable sound