உயிருள்ள நபரின் சிறுநீரக தான உதவி நிதி
சிறுநீரக மாற்று சிகிச்சையை ஊக்குவிப்பதும் சிறுநீரக தான சட்டத்தை ஆதரிப்பதும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுமே 1970-களின் ஆரம்பம் முதல் என்கேஎப்-யின் முக்கியத் தொண்டாக இருக்கிறது. சிறுநீரக தானத்தை ஊக்குவிப்பதற்கான என்கேஎப்-யின் விடாமுயற்சிகளில் “உயிருள்ள நபரின் சிறுநீரக தான உதவி நிதி”யும் ஒன்று. இது சிறுநீரக மாற்று சிகிச்சையை ஊக்குவிக்கிறது. இந்த சிகிச்சை வாழ்நாளை அதிக பட்சம் நீட்டிக்கவும் தரமான வாழ்க்கை வாழவும் வழிசெய்கிறது. பொதுவாகக் கேட்கும் கேள்விகள் 1. “என்கேஎப்-யின் உயிருள்ள நபரின் சிறுநீரக தான உதவி நிதி” […]
உயிருள்ள நபரின் சிறுநீரக தான உதவி நிதி Read More »