டையாலிஸிஸ் நோயாளிகள் உடல் வலிமை காக்க
ஹீமோடையாலிஸிஸ் நோயாளிகளைப் போலவே, பெரிடோனியல் டையாலிஸிஸ் நோயாளிகளுக்கும் தசை நலிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம். அதுமட்டுமல்ல, பெரிடோனியல் டையாலிஸிஸ் நோயாளிகளின் உடலில் டையாலிஸிஸ் கரைசல் செல்வதால் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கலாம். டையாலிஸிஸ் நோயாளிகள் செய்யும் உடற்பயிற்சிகளில் ஏரோபிக் உடற்பயிற்சிகள் (aerobic), எதிர்ப்புப் பயிற்சிகள் மற்றும் நீட்டல் பயிற்சிகள் ஆகியவற்றை உட்படுத்தலாம். சந்தேகம் இருந்தால் பதிவுபெற்ற உடற்பயிற்சி நிபுணரையோ சிறுநீரக மருத்துவரையோ கேளுங்கள். எந்தெந்த உடற்பயிற்சிகள் ஏற்றவை? உடற்தகுதியைக் கட்டமைக்க, […]
டையாலிஸிஸ் நோயாளிகள் உடல் வலிமை காக்க Read More »