டையாலிஸிஸ் இயந்திரங்கள்
நோயாளிகளின் உயிர்நாடியாக இருக்கிற இந்த இயந்திரங்கள் ஒன்றின் சராசரி வாழ்நாள் 7-8 வருடங்கள் ஆகும். $20,000 நன்கொடை தொகைக்கு ஒரு டையாலிஸிஸ் இயந்திரம் கிடைக்கிறது, வாரத்தில் 3 நாட்களுக்கு ஒவ்வொரு முறையும் 4-5 மணிநேரம் டையாலிஸிஸ் செய்கிற 6 நோயாளிகள் இதிலிருந்து பயனடைவார்கள்.
டையாலிஸிஸ் இயந்திரங்கள் Read More »